'செல்ஃபி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்தபடம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மியின் செல்ஃபியின் டிரெய்லர் வெளியானது.

Updated on
குட் நியூஸ் புகழ் ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நகைச்சுவையுடன் கூடிய அதிரடி நாடகத்தில் நுஷ்ரத் பருச்சா மற்றும் டயானா பென்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த நடிகர் அக்ஷய் குமார்.

அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் 'செல்ஃபி' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்.
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்.
அக்ஷய் மற்றும் இம்ரான் ஆகியோர் இந்த திரைப்படத்தை பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

2022ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கில் டயானா பென்டி மற்றும் நுஷ்ரத் பருச்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com