ஜே. பேபி படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஜே. பேபி இசைத்திருவிழா
அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜே. பேபி திரைப்படத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, நாராயணன், தக்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Updated on
ஜே. பேபி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகவுள்ள ஜே. பேபி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

விஸ்டாஸ் மீடியா பட நிறுவனம் சார்பில் அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜே. பேபி திரைப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

அன்பை மையமாக கொண்டு சென்டிமென்ட் ஜே. பேபி உருவாகியுள்ளது.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com