மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் அமீர் கான் பிறந்தநாள் - புகைப்படங்கள்

அமீர் கானின் பிறந்தநாள் விழா: ரசிகர்கள் கொண்டாட்டம் புகைப்பட தொகுப்பு
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் பாலிவுட் நாயகான அமீர் கான் தனது 59வது பிறந்தநாளை மும்பையில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார்.
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் பாலிவுட் நாயகான அமீர் கான் தனது 59வது பிறந்தநாளை மும்பையில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார்.
Updated on
அமீர் கான் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை நாடகங்கள் மூலம் மெருகேற்றி கொண்டதுடன் அவரின் நடிப்பு பயணம் துவங்கியது.
அமீர் கான் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை நாடகங்கள் மூலம் மெருகேற்றி கொண்டதுடன் அவரின் நடிப்பு பயணம் துவங்கியது.
பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து உச்சம் தொட்டவர்.
பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து உச்சம் தொட்டவர். -
புதிய முயற்சிகள் மூலம் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமீர் கான்.
புதிய முயற்சிகள் மூலம் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமீர் கான்.-
தன்னுடைய படங்களின் ஸ்க்ரிப்ட்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்.
தன்னுடைய படங்களின் ஸ்க்ரிப்ட்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்.
அமீர் கான் நடிப்பில் வெளியான 'லகான்' திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
அமீர் கான் நடிப்பில் வெளியான 'லகான்' திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
அமீர் கான் நடிப்பு திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
அமீர் கான் நடிப்பு திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com