ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

உருவாகிறது காதல் காவியம்: 'ரோமியோ' படக்குழுவின் ஊடகங்களுடன் நேர்காணல்
சென்னையில் நடைபெற்ற ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
சென்னையில் நடைபெற்ற ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
Updated on
விஜய் ஆண்டனி நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரோமியோ.
விஜய் ஆண்டனி நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரோமியோ.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்.
நாயகியாக மிருனாளினி ரவி நடித்துள்ளார்.
நாயகியாக மிருனாளினி ரவி நடித்துள்ளார்.
யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் என பலர் நடித்துள்ளார்.
யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் என பலர் நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.
விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள ரோமியோ படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.
விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள ரோமியோ படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.
கேள்விகளுக்கு பதிலளிக்கும் விஜய் ஆண்டனி.
கேள்விகளுக்கு பதிலளிக்கும் விஜய் ஆண்டனி.
படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி.
படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி.
நாயகி  மிருனாளினி ரவி.
நாயகி மிருனாளினி ரவி.
ரோமியோ படத்தின்  போஸ்டர்.
ரோமியோ படத்தின் போஸ்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com