கா படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மெய்சிலிர்க்கும் தருணங்கள்
இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் கா.

Updated on
இசை வெளியீட்டு விழா கலந்து கொண்டு உரையாற்றும் நடிகர் பாக்கியராஜ்.

ஆண்ட்ரியா நடிக்கும் கா படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

கா படத்தில் புதுமுக நாயகன் அர்ஜுன் சிங் நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் வைட்லைவ் போட்டோகிராபராக நடித்துள்ளார்.

கமலேஷ், அக்ஷிதா, நவீன், கும்கி மூணார் சுப்பிரமணியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

புகைப்படக் கலைஞராக ஆக்சன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசை சுந்தர் சி. பாபு.
இசை சுந்தர் சி. பாபு.
ஆண்ட்ரியா நடிப்பில் உருவான கா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வரும் மார்ச் 29ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com