ஹாட் ஸ்பாட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

ஹாட் ஸ்பாட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர்.

Updated on
கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்த படம் ஹாட் ஸ்பாட்.

படத்தின் நாயகன் மற்றும் நாயகி.
படத்தின் நாயகன் மற்றும் நாயகி.
கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சாண்டி, அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் மற்றும் சோபியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட்.

நாயகி அபிராமி மற்றும் கௌரி கிஷன்.
நாயகி அபிராமி மற்றும் கௌரி கிஷன்.
நாயகி அபிராமி.
நாயகி அபிராமி.
நாயகி அம்மு அபிராமி.
நாயகி அம்மு அபிராமி.
படத்தின் இசை வான்.
படத்தின் இசை வான்.
மார்ச் 29ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com