நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.

சாமானியன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

இசையும் உற்சாகமும் நிறைந்த நிகழ்வு - ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள  படம் சாமானியன். இதில் மக்கள் நாயகன் ராமராஜன்.

ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

முதல்முறையாக 5 மொழிகளில் படம் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com