வர்ஷா போலம்மா.. கண்ணுக்கு குளிர்ச்சியா 96 பொண்ணு!
By DIN | Published on : 30th October 2019 06:02 PM

தேடும் கண் பார்வை..
1 / 13

ஷூட் பண்ணிடுவேன்...
2 / 13

ஐயோ போங்கப்பா வெட்கமா இருக்கு1
3 / 13

யாரது.. யாரது...
4 / 13

நெசமாத்தான் சொல்றேங்க...
5 / 13

நான் ரொம்ப சமர்த்துப் பொண்ணாக்கும்!
6 / 13

கொஞ்சிப் பேசிடும் மைனா
7 / 13

ஐயோ ஊர் திருஷ்டி எல்லாம் எம்மேல தானாம்!
8 / 13

எதையோ சொல்லத் தோணுதே...
9 / 13

ஏய்... உன்னைத்தான்... இங்க கொஞ்சம் பாரேன்..
10 / 13

கூல்... கூல் லைக் க்யூக்கும்பர்
11 / 13

என்னை அழைத்தது யாரோ?
12 / 13

கிராமத்துப் பொண்ணு, சின்ன வாழைக்கன்னு!
13 / 13
வர்ஷா போலம்மா... இன்றைய தேதிக்கு இளைமைப் பட்டாளங்கள் அதிகம் ரசித்துக் கொண்டாடும் நடிகைகளில் ஒருவர் வர்ஷா, கொஞ்சம் நஸ்ரியா, கொஞ்சம் நயன்தாரா என்று பொண்ணு அழகு தான்.