யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்

'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். படங்கள்: டிவிட்டர்

Updated on
தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படங்கள்: டிவிட்டர்

நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் இடம் பிடித்தவர். படங்கள்: டிவிட்டர்

பிக் பாஸ் இரண்டாம் பாகத்தை  சரியாக பயன்படுத்தி இவர் தமிழக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். படங்கள்: டிவிட்டர்

எப்போதும் சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பவர். படங்கள்: டிவிட்டர்

திரை வாழ்க்கையை ஒருசில காட்சிகள் மூலமாக கடந்து வந்த இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற படங்களில் நாயகியாக வலம் வந்தார். படங்கள்: டிவிட்டர்

'இவன் தான் உத்தமன்' மற்றும் 'ராஜபீமா' என்ற படங்களில் நடித்து வருகிறார். படங்கள்: டிவிட்டர்

மணியார் குடும்பம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர்.

சேலையில் ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த். படங்கள்: டிவிட்டர்

துணிச்சலுடனும், தைரியத்துடனும் வலம் வரும் யாஷிகா ஆனந்த். படங்கள்: டிவிட்டர்

கழுகு 2 படத்திலும் ஒரு பாட்டுக்கு நடித்துள்ளார். படங்கள்: டிவிட்டர்

சமீபத்தில் யாஷிகா ஆனந்த், சீரியல் ஒன்றில் முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படங்கள்: டிவிட்டர்

யாஷிகா ஆனந்த். படங்கள்: டிவிட்டர்
யாஷிகா ஆனந்த். படங்கள்: டிவிட்டர்
தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். படங்கள்: டிவிட்டர்

சிகப்பு நிற சுடிதாரில் யாஷிகா ஆனந்த். படங்கள்: டிவிட்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com