காந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்

‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

Updated on
பிறகு தொலைக்காட்சியில் 'செய்தி வாசிப்பாளராக' தனது வாழ்க்கையை தொடங்கினார் பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். படம்: ட்விட்டர்

வெள்ளித்திரையில் கால் பதித்த ‘மேயாத மான்' பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் நடித்துள்ளார். படம்: ட்விட்டர்

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். படம்: ட்விட்டர்

உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்லிம்மாக மாறியுள்ளார். படம்: ட்விட்டர்

வேலைப்பாடுகள் எதுவுமில்லாமல், கேஷுவல் உடையில் போஸ் கொடுத்திருக்கும் பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

கருப்பு நிற உடையில் அசத்தலான போட்டோஷூட் நடத்திய பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

கருப்பு நிற கவுன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

அம்மணி அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால், முன்னணி நடிகைகள் பட்டியலுக்கு நுழைந்துள்ளார். படம்: ட்விட்டர்

வித்தியாச கெட் அப்பிலும் போட்டோ ஷூட் நடத்திய பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com