என்ன நடக்குது இன்ஸ்டாவில்? கங்கனாவின் புதுப் படங்களுக்கு 8 லட்சம் லைக்ஸ்!

நடிகை கங்கனா ரணாவத் 1987 வருடம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தார். படம்: இன்ஸ்டாகிராம்

Updated on
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி'யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்

தலைவி படத்தின் நாயகி கங்கனா ரணாவத். படம்: இன்ஸ்டாகிராம்

உள்ளாடைகளுடன் பேண்ட் அணிந்து கொண்ட நடிகை கங்கனா ரனாவத் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். படம்: இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். படம்: இன்ஸ்டாகிராம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்
கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளேன் என்று இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

இவருடைய சுட்டுரை (Twitter) கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்

இதுவரை 4 தேசிய விருகளை வென்று உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com