மயக்கும் ஆத்மிகா - புகைப்படங்கள்

மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. படம் இன்ஸ்டாகிராம்

Updated on
சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் கணினித் துறையில் பட்ட படிப்பை முடித்து உள்ளார். படம் இன்ஸ்டாகிராம்

பானு சந்திரன் - நளினிக்கு தம்பதியினருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். படம் இன்ஸ்டாகிராம்

உதயநிதி ஸ்டாலினுடன் 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார். படம் இன்ஸ்டாகிராம்

மீசைய முறுக்கு நாயகி. படம் இன்ஸ்டாகிராம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர். படம் இன்ஸ்டாகிராம்

நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ஆத்மிகா நடித்து உள்ளார். படம் இன்ஸ்டாகிராம்

தனது சமீபத்திய  புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாய்ப்பை தேடி வருகிறார். படம் இன்ஸ்டாகிராம்

ஜொலிக்கும் ஆத்மிகா. படம் இன்ஸ்டாகிராம்
ஜொலிக்கும் ஆத்மிகா. படம் இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com