பளிச்சிடும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் கனவு தேவதையாக வலம் வரும் மாளவிகா மோகனன்.
ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். படம் -  இன்ஸ்டாகிராம்

Updated on
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனன் மகள். படம் -  இன்ஸ்டாகிராம்

குறுகிய காலத்தில் அதிகம் பிரபலம் ஆனவர். படம் -  இன்ஸ்டாகிராம்

கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

போட்டோகிராபி மீது அதிக ஆர்வம் கொண்டவர். படம் -  இன்ஸ்டாகிராம்

வித்யாசமான உடையில் அசத்தும் மாளவிகா மோகனன். படம் -  இன்ஸ்டாகிராம்

விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன். படம் -  இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com