ரசிகர்களை வெறி ஏற்றும் கோமல் சர்மா - புகைப்படங்கள்

கோமல் சர்மாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்கள் பார்வைக்கு இதோ...
'சட்டப்படி குற்றம்' படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர்.

Updated on
நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

பூங்கொத்துடன் கோமல் சர்மா.
பூங்கொத்துடன் கோமல் சர்மா.
கோமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது தடத்தை பதித்துள்ளார்.

மலையாளத்தில் வரலாற்று படமான மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'ஹங்கமா-2' படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் கோமல் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com