ஸ்லிம் ஃபிட் இந்துஜா ரவிச்சந்திரன் - புகைப்படங்கள்

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஸ்லிம் ஃபிட் இன்ஸ்டாகிராம் படங்கள்.
சாப்ட்வேர் இன்ஜினியரான இந்துஜா ரவிச்சந்திரன் பல குறும்படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

Updated on
மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார் இந்துஜா ரவிச்சந்திரன். படம்: இன்ஸ்டாகிராம்

மாடர்ன் உடையில் பல போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்

பிகில் படத்தில் வேம்பு கேரக்டரில் நடித்த பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார் இந்துஜா ரவிச்சந்திரன். படம்: இன்ஸ்டாகிராம்

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான இந்துஜா ரவிச்சந்திரன் ஃபோட்டோஷுட் தற்போது வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்

இந்துஜாவின் சமீபத்திய ஃபோட்டோஷுட். படம்: இன்ஸ்டாகிராம்

ஸ்லிம்மாக மாறிய இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்

மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com