சிறகடிக்கும் 'ப்ரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்

அழகில் தெறிக்கவிட்ட சமீபத்திய படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ப்ரியா பவானி சங்கர்.
சின்னத்திரையில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் ரசிகர்கள் மனதில்  பிரபலமானார்.

Updated on
சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.

வளர்ந்து வரும் நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.

திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.

ஸ்லீம் லுக்கில் பிரியா பவானி சங்கர்.
ஸ்லீம் லுக்கில் பிரியா பவானி சங்கர்.
செம்ம போஸ் கொடுத்த அழகு மங்கை.
செம்ம போஸ் கொடுத்த அழகு மங்கை.
தலையில் கை வைத்து போஸ் கொடுத்த அழகு மங்கை.

மாடர்ன் உடையில் செம்ம லுக்கில் போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்.

தமிழில் எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com