ஆரஞ்சு நிற புடவையில் அசத்தும் 'கீர்த்தி ஷெட்டி' ஸ்டில்ஸ்

சேலையில் மாடர்னாக போஸ் கொடுத்திருக்கும் கீர்த்தி ஷெட்டி-யின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நாயகியான கிருத்திஷெட்டி.

Updated on
தமிழில் இயக்குநர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆரஞ்சு நிற புடவையில் இவரது லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் வணங்கான், பெயரிடப்படாத வெங்கட் பிரபு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

எண்ணற்ற ரசிகர்களின் சொந்தக்காரி.
எண்ணற்ற ரசிகர்களின் சொந்தக்காரி.
இவர் பதிவிடும் படங்கள் அனைத்துக்கும் லைக்களும் குவிகின்றன.

உப்பென்னா படம் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

அழகு பதுமையான கீர்த்தி ஷெட்டி.
அழகு பதுமையான கீர்த்தி ஷெட்டி.
மெழு டால் போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை திளைக்கும் நாயகி.

இன்ஸ்டாவில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இன்ஸ்டாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தனது படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com