புடவையில் மின்னும் 'வாணி போஜன்' நியூ லுக் - புகைப்படங்கள்

ரசிகர்கள் கொண்டாடும் வாணி போஜனின் அழகிய போஸ்கள்.
விமான பணிப்பெண்ணாக இருந்து சின்னத்திரையில்  சாதித்து தற்போது வெள்ளித்திரையில்  ஜொலித்து வரும் நாயகி.

Updated on
இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, அசத்தலில் சுட்டீஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் சீசன் 2 உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார்.

தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

தெய்வமகள் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் இவருக்கு  ரசிகர்கள் கிடைத்தனர்.

தமிழில் ஓர் இரவு என்னும் படம் மூலம் திரையுலகிற்குள் என்ட்ரி ஆனார்.

அதிகாரம் 79 படத்தில் தோன்றிய இவர் பிரேம் படம் மூலம் தெலுங்கிற்கு அறிமுகமானார்.

ஓ மை கடவுளே, லாக்கப்,  ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மஹான் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து அசத்தினார்.

தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வரும் நாயகி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com