ஒளிரும் முழு நிலவு...

"சூப்பர் மூன்' என அழைக்கப்படும் பிரகாசமான நிலவு ஐப்பசி மாத பௌர்ணமி நாளான திங்கள்கிழமை இரவு வழக்கத்தை விட அதிக பிரகாசத்துடன் வானில் ஒளிர்ந்த முழு நிலவின் பின்னணியில் கோயில் கோபுரம். வழக்கமாக பௌர்ணமி தினத்தில் காட்சியளிக்கும் நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் காணப்படும் என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்திருந்தது.
ஒளிரும் முழு நிலவு...
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com