விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட்

ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். இது பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் பூமியை சுற்றி வர உள்ளது.
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com