தமிழ் இசை சங்கதின் 76ஆம் ஆண்டு தொடக்க விழா

சென்னையில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 76ஆம் ஆண்டு விழாவில் உமையாள்புரம் கே. சிவராமனுக்கு இசைப் பேரறிஞர் பட்டத்தையும், பழனி க. வெங்கடேசனுக்கு பண் இசைப்பேரறிஞர் பட்டத்தையும்  பா.ஜ.க. மூத்த தலைலருமான திரு. இல. கணேசன் வழங்கினார். அதைத் தொடர்ந்து பண் ஆராய்ச்சி கூட்டமும் இசை நிகழ்சிகளும் நடந்தன. படங்கள் உதவி: கரிவலம் வந்த நல்லூர் முருக. சுந்தர். 
தமிழ் இசை சங்கதின் 76ஆம் ஆண்டு தொடக்க விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com