தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளர் ஆர்.வெங்கடசுப்பிரமணியன், தினமணி டாட் காம் இணை ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர்கள் சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன், நாகூர் ரூமி, பா.ராகவன்.