காய்கறிகள் விலை கடும் உயர்வு

டீசல் விலை உயர்வு, தனி நபர் காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கவரி கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் கோயம்பேடு காய்கறி மொத்த விலை சந்தையில், காய்கறி வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் தக்காளி, பீன்ஸ், கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரி, அவரை போன்ற காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. 
காய்கறிகள் விலை கடும் உயர்வு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com