தமிழகத்தில் கொரோனா தொற்று அறியும் சோதனையை விரைவுபடுத்தும் ஸ்க்ரீனிங் டெஸ்ட்டுக்கான ரேபிட் சோதனை கருவிகள் மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 12 ஆயிரம் ரேபிட் சோதனை கருவிகளும், மேலும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 24,000 ரேபிட் சோதனை கருவிகள் சென்னைக்கு வந்து சேர்ந்தது.