பொது முடக்கத்துக்குப் பிறகு தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி, கல்லூரிக்கு வரும் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள்.இடம்: சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன - புகைப்படங்கள்

Published on
பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் ஊழியர்.
பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் ஊழியர்.
கரோனா தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ள, முகக் கவசம் அணிய வேண்டும், கைகளைக் கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் ஊழியர்.

கல்லூரி வளாகத்தில் மாணவிகள்.
கல்லூரி வளாகத்தில் மாணவிகள்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினி தரும் ஊழியர் ஒருவர்.

கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினி தரும் ஊழியர் ஒருவர்.

கைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் மாணவிகள்.

கைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்.
கைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்.
பொது முடக்கத்துக்குப் பிறகு கல்லூரிகளுக்கு வரும் மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கல்லூரி நிர்வாகம்.

கபசுர குடிநீர் அருந்தும் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள்.

கபசுர குடிநீர் அருந்தும் மாணவிகள்.
கபசுர குடிநீர் அருந்தும் மாணவிகள்.
உற்சாகமாக கபசுர குடிநீர் அருந்தும் மாணவிகள்.

கல்லூரி ஆய்வகத்தில் மாணவிகள்.
கல்லூரி ஆய்வகத்தில் மாணவிகள்.
கல்லூரி ஆய்வகத்தில் மாணவிகள்.
கல்லூரி ஆய்வகத்தில் மாணவிகள்.
வகுப்பில் இறுதியாண்டு மாணவிகள்.
வகுப்பில் இறுதியாண்டு மாணவிகள்.
பாடம் நடத்தும் ஆசிரியர்.
பாடம் நடத்தும் ஆசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com