கரோனா பேரிடரின் வலி

புது தில்லியில் கரோனாவுக்கு பலியானவரின் உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் சுகாதாரப் பணியாளர்கள். இந்த படம் எடுக்கப்பட்டது கடந்த ஜூன்  24-ம் தேதி.

Updated on

திரையரங்குகளின் இருக்கைகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியாளர்.

மும்பையின் தாதர் பகுதியில் தற்பாதுகாப்புக் கவசம் அணிந்து பணியாற்றிவிட்டு வெளியே காற்று வாங்க நிற்கும் சுகாதாரப் பணியாளர்.

கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு, பக்தர்கள் தற்பாதுகாப்பு கவசம் அணிந்து கொண்டு தாண்டியா நடனமாடிய காட்சி.

மும்பையின் குரார் கிராமத்தில், வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர், உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் வெப்பமாணி கொண்ட தலைக்கவசம் அணிந்து பணியாற்றுகிறார்.

புது தில்லியில் கரோனாவுக்கு பலியான தனது குடும்ப உறுப்பினரின் இறுதிச் சடங்கில், தற்பாதுகாப்பு ஆடை அணிந்து இறுதி மரியாதை செலுத்துகிறார்.

கரோனா தீவிரமடைந்திருந்த போது ஸ்ரீநகரில், தற்பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்திய பணியாளர்கள்.

தாயின் சிகிச்சைக்கு பணம் சேமிக்க, கரோனாவால் பலியானோரின் உடல்களை எரிக்கும் மிகவும் ஆபத்தான பணியைச் செய்த சந்த் மொஹம்மத்.. புதுதில்லியில் ஒரு கரோனா நோயாளியின் உடலை எரித்த போது.

கரோனா கோரத் தாண்டவத்தின் எதிரொலியாக, புது தில்லியில், தனது கைத்துப்பாக்கியை வைக்க வேண்டிய பெல்ட்டில், கிருமிநாசினியை வைத்துக் கொண்டு பணியாற்றும் காவலர்..

புது தில்லியில், குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் கரோனாவுக்கு பலியானவரின் உடலை நல்லடக்கம் செய்யும் சுகாதாரப் பணியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com