சென்னையில் தயாராகும் கிருஷ்ணர் சிலைகள் - புகைப்படங்கள்

கோகுலாஷ்டமி என அழைக்கப்படும், கிருஷ்ண ஜெயந்தி விழா, ஆகஸ்ட், 14ஆம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது

Updated on
கிருஷ்ண ஜெயந்தியை விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள ராஜஸ்தான் கலைஞர்கள் கிருஷ்ணர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில், இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வரும் ஊழியர்கள்.

மேலும்  நவராத்திரி கொலு வைப்பதற்கு, பல்வேறு பொம்மைகளை தயாரிப்பதாக தெரிவித்தனர்.

கிருஷ்ணர் பொம்மைகளை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, அனுப்பி வைக்கின்றனர்.

சீசன் நேரத்தில் மட்டுமே வருமானத்தை பார்க்க முடியும் என்று கூறினர்

தயாரான சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.

கிருஷ்ணர் சிலைகள்.
கிருஷ்ணர் சிலைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com