தில்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - புகைப்படங்கள்

சாதகமற்ற வானிலை, அமைதியான காற்று, குறைந்த வெப்பம், வாகன புகை மற்றும் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த சருகுகள் ஆகியவற்றால் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Updated on
புகைமூட்டத்தால்  சூழப்பட்ட சன்சத் பவன் அருகில் உள்ள புல்வெளியில் அமர்ந்திருக்கும் தில்லி வாசிகள்.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக புகைமூட்டத்தால்  சூழப்பட்ட சன்சத் பவன்.

அதிகாலை நேரத்தில் ரயில் தடங்களை கடக்கும் தொழிலாளர்கள்.

கரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில்  காற்று மாசும் தலைநகர் தில்லி மக்களை வாட்டி வதைக்கிறது.

தில்லியில் கடுமையான காற்று மாசு காரணமாக எங்கு பார்த்தாலும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com