கரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது  புதுச்சேரிக்கு அருகே நேற்று கரையைக் கடந்தது.

Updated on
நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்துச் சென்றது.

நிவர் தீவிரப் புயலாக வலுகுறைந்து, வடக்கு - வடமேற்காக தரைப் பகுதியில் நகர்ந்து வருகிறது.

புதுச்சேரியில் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் நாராயணசாமி.

புயல் காரணமாக சென்னைவாசிகள் தங்களது கார்களை மேம்பாலத்துக்குக் கீழே நிறுத்தியிருந்தனர்.

நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுகுறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையைக் கடந்ததன் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கனமழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பதிவாகியுள்ளது.

நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com