நீதி கேட்டு திமுக பேரணி - புகைப்படங்கள்

உத்தரப் பிரதேசத்தில் 19 வயது இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Updated on
சென்னையில் பேரணியை  தொடங்கி வைத்த ஸ்டாலின்.

உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு, திமுக சார்பில் சென்னையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி  எம்.பி தலைமையில் பேரணி நடைபெற்றது.

மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற பேரணி.

கனிமொழி எம்.பி தலைமையில் பேரணி.
கனிமொழி எம்.பி தலைமையில் பேரணி.
சென்னை கிண்டியில் உள்ள ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற பேரணி.

நாடு முழுவதும் ஹாத்ரஸ் கூட்டு பாலியல் கொலை சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை பதாகை ஏந்தியும்,  மெழுகுவர்த்தி ஏந்தியும் ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற பேரணி.

வன்கொடுமையைக் கண்டித்து கனிமொழி எம்.பி  தலைமையில் நடைபெற்ற பேரணி.

கனிமொழி எம்.பி தலைமையில் பதாகை ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற பேரணி.

உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு, திமுக சார்பில் பேரணி.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற பேரணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com