புத்தாண்டு கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி - புகைப்படங்கள்

தமிழ் திரையுலகின் காதல் ஜோடிகளாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, 2021ஆம் புத்தாண்டை இனிதே கொண்டாடியுள்ளனர். படம்: இன்ஸ்டாகிராம்

Updated on
நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். படம்: இன்ஸ்டாகிராம்

தனது வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டதாகவும், 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம் என்று பதிவிட்டுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டப்   புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்

இணையத்தை தெறிக்கவிடும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ரொமான்ஸ் ஸ்டில்ஸ். படம்: இன்ஸ்டாகிராம்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com