மண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்

தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு பொங்கல் பானைகளை தயார் செய்யும் பணிகள் ஈடுபட்டு வரும் தொழிலாளி .

Updated on
பல்வேறு அளவுகளில் மண்பானைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளி .

பண்டிகை நெருங்குவதால் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் மண்பானைகளை ஆர்டர் முறையில் தயார் செய்து கொடுத்து வரும் தொழிலாளர்கள்.

களிமண்ணை காய வைத்தும், தண்ணீர் விட்டு பிசைந்தும் பானையை உருவாக்குகின்றனர். இதையடுத்து பானைகள் காயவைத்து, சூளையில் வைத்து சுடப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

பொங்கள் பானைகளை வண்ணம் தீட்டும் கலைஞர்.
பொங்கள் பானைகளை வண்ணம் தீட்டும் கலைஞர்.
தலைமுறை, தலைமுறையாக மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்.

முழுமை பெற்ற பொங்கல் பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர்.

சிறியது முதல் பெரியது வரையான மண்பானைகள்.

பொங்கல் பானை விலை அதன் அளவை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பானைகளை உற்பத்தியாளர்களிடம் மொத்தமாக வாங்கி, வண்ணம் தீட்டி விற்பனை செய்ய்யும் தொழிலாளர்கள்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகயை முன்னிட்டு வீடுகளில் மண்பானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் வழக்கமாகும்.

மண்பானையில் பொங்கல் வைப்பதை மக்கள் வழக்கமாக்கினால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com