பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்

ராமப்பா கோயில் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated on
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பாலம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் ராமப்பா கோயில்.

கட்டிடகலையில் சிறப்புமிக்கதாக அழகிய கலைப் பெட்டகமாக உள்ள ராமப்பா கோவில்.

தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்படும் முதல் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com