உலக சுற்றுச்சூழல் தினம் - புகைப்படங்கள்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிற நிலையில், பூரி கடற்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வரையப்பட்ட மணல் சிற்பம்.

Updated on
பூரி கடற்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடித்த மணல் சிற்பம்.

காஜிப்பூரில் மலை போல கொட்டிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கில் மேல் நின்று புன்னைகைக்கும் மூதாட்டி.

காசிப்பூரில் மலை போல குவிந்திருக்கும் குப்பைத் மேட்டில் அமர்ந்திருக்கும் பறவைகள்.

காசிப்பூரில் மலை போல குவிந்திருக்கும் குப்பை மேட்டிலிருந்து மறுசுழற்சி செய்வதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் சிறுமி மற்றும் சிறுவர்கள்.

ஆக்ராவில், வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹாலின் பின்னணியில் உள்ள யமுனா ஆற்றின் மாசுபட்ட கரை.

ஜம்மு நகரின் புறநகர் பகுதியில்  கொட்டப்பட்ட  குப்பையிலிருந்து, மறுசுழற்சி செய்வதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் ஊழியர்கள்.

குவஹாத்தியில் மலை போல உள்ள குப்பை கிடங்கில் உணவை தேடும் பசுக்கள்.

காஜியாபாத்தில் உள்ள இந்திராபுரத்தில் மறுசுழற்சி செய்வதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் ஊழியர்கள்.

புதுதில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில், யமுனா ஆற்றின் அருகே தகனம் செய்யப்படும் சடலம்.

புதுதில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில் உள்ள யமுனா ஆற்றின் மாசுபட்ட கரை.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  ராம்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் மரக்கன்றுகளை நடும் சிறுபான்மையினர் நலத்துறை விவகார அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.

நாடியாவில் மறுசுழற்சி செய்ய பிளாஸ்டிக் பாட்டில்களை வரிசைப்படுத்தும் பெண்.

நாடியாவில், மறுசுழற்சி செய்ய பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் ஊழியர்கள்.

கொல்கத்தாவில் குப்பைகளை சமப்படுத்தும் பணியில் கிரேன் ஆபரேட்டர்கள்.

சூரத்தில் சாலையோரத்தில் சரிந்து விழுந்த மரத்தைக் கடந்து செல்லும் ஒர் நபர்.

நகராட்சி வாகனம் மூலம் கிருமிநாசினியை தெளிக்கும் ஊழியர்கள்.

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நாடியாவில் தீப்பிடித்தது எரியும் மரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com