மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - புகைப்படங்கள்

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.

Updated on
கரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய  படுக்கை வசதியினைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சேவை மையத்தை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ள மருத்துவ சேவை மையத்தை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்.

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com