ருத்ர தாண்டவம் ஆடிய ஐடா புயல் - புகைப்படங்கள்

பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில் அடிக்கடி சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கி வந்த நிலையில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான ‘ஐடா' புயல் அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை வரலாறு காணாத அளவுக்கு பேய்மழை கொட்டித் தீர்த்தால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Updated on
அமெரிக்காவை புரட்டி போட்ட ‘ஐடா' புயல்.
அமெரிக்காவை புரட்டி போட்ட ‘ஐடா' புயல்.
இதுவரை இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகள், வீடுகளுக்குள்ளும் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்தது.

சாலைகள், ரயில் நிலையம், விமான நிலையம் என பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள்.
வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள்.
சாலைகள் ஆறுகள் போல மாறிவிட்ட நிலையில், வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள்.

கனமழையால் பிரதான சாலைகள், ரயில்வே பாலங்கள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் வீடுகள் இருளில் மூழ்கியிருக்கின்றன.

ஐடா புயலால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம்.

மழைநீர் வேகமாக உயர்ந்து வருவதால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் பெண்.

மழையில் வேகமாக தனது வாகனத்தை இயக்கும் வரும் ஒரு நபர்.

குளங்களாக மாறிய சாலைகள்.
குளங்களாக மாறிய சாலைகள்.
புயல், மழையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com