தனியார் மருத்துவமனையில் 'தீ விபத்து' - புகைப்படங்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு.

Updated on

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தோரை பத்திரமாக வெளியேற்ற தீயணைப்பு படை வீரர்கள்.

பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.

முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் பரவிய தீ, தொடர்ந்து பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு பரவியது.

மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து  தீயை கட்டுப்படுத்த போராடி வருவதுடன், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com