சிம்லாவில் உறைய வைக்கும் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

ஹிமாச்சல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது அடிக்கடி பனி மழை பெய்வதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
சுற்றுலா தலமான சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு ரம்மியமாக காட்சியளிக்கும் மலை மற்றும் அதன் சார்ந்த பகுதிகள்.

Updated on
சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவே, பனி மூடிய சாலையில் நடந்து செல்லும்  பொதுமக்கள்.

பனி மூடிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

பனி போர்வையால் மூடிய வீடுகள். இடம்: லே
பனி போர்வையால் மூடிய வீடுகள். இடம்: லே
சிம்லாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பனிப்பொழிவு நீடித்து வருவதால், ரம்மியமாக காட்சியளிக்கும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

சிம்லாவில் அடிக்கடி பனி மழை பெய்வதால், சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பனியை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்.
பனியை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்.
சிம்லாவில் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கிடப்பதால் போக்குவரத்து பாதிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com