ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழங்கால சிலைகள் - புகைப்படங்கள்

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான 29 பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டது இந்தியா. புதுதில்லி வந்தடைந்த  சிலைகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.
சிவன்,சக்தி, விஷ்ணு சிலைகள், ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களை ஆய்வு  செய்யும் பிரதமர் மோடி.

Updated on
வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால், ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 29 தொல்பொருட்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சிலைகள் தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய பழங்கால சிலையை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.

மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளன இந்த அறிய பழங்கால பொருட்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய பழங்கால பொருட்களை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.

பழங்கால பொருட்களை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.

கலைப்பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சில ஆண்டுகளாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com