திருவிழா கோலம் பூண்ட நகைக் கடைகள் - புகைப்படங்கள்

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அட்சய திருதியை. மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.
கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதை  தொடர்ந்து நகை வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்.

Updated on
நகை கடைகளில் திருவிழா கூட்டம் போல் மக்கள் திரண்டு நகைகளை வாங்கினர்.

உற்சாகத்தோடு நகை வாங்கும் பெண் வாடிக்கையாளர்.

நகை கடை ஒன்றில், நகையை அணிந்து அழகு பார்க்கும் பெண் வாடிக்கையாளர்.

அட்சய திருதியையான இன்று நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ற அழகிய வடிவமைப்பில் ஏராளமான புதிய மாடல் வளையல்கள் தயாரித்து விற்பனைக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com