கலகத் தலைவன் பார்த்துவிட்டு உதயநிதியை பாராட்டிய முதல்வர் - புகைப்படங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'கலகத் தலைவன்' படம் பார்த்து வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'கலகத் தலைவன்' படம் பார்த் பிறகு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated on
'கலகத் தலைவன்' திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து தனியார் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்த முதல்வர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'.

'கலகத் தலைவன்' உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தை பார்த்து முடிந்த பிறகு  படக்குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com