ஜெயலலிதா நினைவில்

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, பிறகு 1989 சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து, 1991-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். பிறகு உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் அவர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ஆம் தேதி தனது 68-வது வயதில் காலமானார்.
ஜெயலலிதா நினைவில்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com