2019 - இந்தியக் கிரிக்கெட்டின் நினைவலைகள்!

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி.

Updated on
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நியூஸிலாந்துடனான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தின்போது  ஆட்டமிழந்த விரக்தியில் இந்தியக் கேப்டன் விராட் கோலி.

இங்கிலாந்தில் வங்கதேசத்துடனான உலகக் கோப்பை போட்டியின்போது சதம் அடித்த மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா.

இந்தியா, வங்கதேசம் இடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின்போது இந்தியப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா வேகத்தில் போல்டான எபாடோட் ஹொசைன்.

டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளில் சதம் அடித்த ரோஹித் சர்மா.

விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வென்ற பிறகு உடைந்த ஸ்டம்புடன் முகமது ஷமி.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் நடுவே கலந்துரையாடிய சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவரிடம் இருந்து தப்பிக்க விளையாட்டுத்தனமாக ஓடிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில், இரட்டைச் சதத்தைப் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com