விடை பெற்றது மிக்-27 போர் விமானம்

இந்திய விமானப்படையின் மிக் 27 போர் விமானங்கள் இன்றுடன் ஓய்வு பெற்றன.

Updated on
ஒலியின் வேகத்தைவிட விரைவாக பறக்கும் திறன் கொண்ட இவ்வகை விமானங்கள் விமானப்படையில் முக்கிய பங்கு வகித்தன.

பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின்போது மிக் ரக போர் விமானங்களைக் கொண்டு அந்நாட்டு ராணுவ தளவாட மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த விமானங்களை பகதூர் என்றே நமது விமானப்படை வீரர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

பாகிஸ்தான் படைகளை விரட்டியதில் முக்கிய வகித்தன மிக் 27 ரக விமானங்கள்.

மணிக்கு ஆயிரத்து 700 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இவ்விமானம், 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

சுமார் 40 ஆண்டுகாலம் இந்திய வான் எல்லையை பாதுகாவலனாக இருந்த மிக் 27 போர் விமானங்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்டது.

கடைசியாக இருந்த 7 மிக்-27 போர் விமானங்களும் ஓய்வு பெற்றன.

ஜோத்பூர் விமானப்படைத்தளத்தில் இருந்த 7, மிக் 27 போர் விமானங்களும் கடைசியாக பறந்து நமது வான்வெளியை அலங்கரித்தன. இறுதியாக வானில் வட்டமிட்டு தரையிறங்கிய போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com