உறைப்பனியின் பிடியில் தில்லி

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. இன்னும் ஒரு சில தினங்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும் என்றும், ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் மூடுபனியின் இடையில் இயங்கும் ரயில்.
கடும் மூடுபனியின் இடையில் இயங்கும் ரயில்.
Updated on
சைக்கில் பயிலும் சிறுமி.
சைக்கில் பயிலும் சிறுமி.
உறைப்பனியில் செல்லும் பெண்கள்.
உறைப்பனியில் செல்லும் பெண்கள்.
ரயில் பாதையை கடக்க முயற்சிக்கும் பள்ளி மாணவர்கள்.
ரயில் பாதையை கடக்க முயற்சிக்கும் பள்ளி மாணவர்கள்.
அதிகாலையில் நடை பயிற்சியில் தில்லி மக்கள்.
அதிகாலையில் நடை பயிற்சியில் தில்லி மக்கள்.
மகளிர் காவலர்கள்
மகளிர் காவலர்கள்
மோட்டார் சைக்கிளில் செல்லும் தில்லி பிரஜை.
மோட்டார் சைக்கிளில் செல்லும் தில்லி பிரஜை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com