விபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்

விபத்துப் பகுதியைப் பார்வையிடும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.

Updated on
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியாவின் விமானம் தரையிறங்க முற்பட்டபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது.

கேரளத்தில் உள்ள ஒரே டேபிள்டாப் விமான ஓடுதளம் கோழிக்கோடு விமான நிலையம் ஆகும்.

இந்த ஓடுதளத்தின் நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும்.

நேற்றிரவு நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது.

ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ். 1344 விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ். 1344 விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதி.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி.
விமானம் விபத்துக்குள்ளான பகுதி.
விமான விபத்தில் காயமடைந்தோருக்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் காயமடைந்தோருக்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
விபத்துப் பகுதியைப் பார்வையிடும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.
விபத்துப் பகுதியைப் பார்வையிடும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com