ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்! 

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை 10 நாள்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையை தங்களது வீட்டிலேயே மிக எளிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் இல்லத்தில்..
தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் இல்லத்தில்..
Updated on
பொதுமுடக்கம் காரணமாக, ஓணம் பண்டிகைக்கு மலா் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என, மலா் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
பொதுமுடக்கம் காரணமாக, ஓணம் பண்டிகைக்கு மலா் வியாபாரம் சரிவர நடக்கவில்லை என, மலா் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
அழகிய அத்தப்பூ கோலம்..
அழகிய அத்தப்பூ கோலம்..
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அழகான அத்தப்பூ கோலங்களைப் போட்டு கேரள மக்கள் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாடினர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அழகான அத்தப்பூ கோலங்களைப் போட்டு கேரள மக்கள் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாடினர்.
அழகிய அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கும் பெண்கள்.
அழகிய அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கும் பெண்கள்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக நின்று பணியாற்றுவோருக்கு நன்றி தெரிவிக்கும் அத்தப்பூ கோலம்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக நின்று பணியாற்றுவோருக்கு நன்றி தெரிவிக்கும் அத்தப்பூ கோலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com