அரசியல் நகர்வுகள்

அக்.3: ஹாத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தில்லி - நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி.

Updated on

2020 அக்டோபர் 24 : ஸ்ரீநகரில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் கூட்டத்திற்குப் பிறகு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, பி.டி.பி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி.

2020 ஆகஸ்ட் 13 : காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பின் மீண்டும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட்டுடன் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்.

2020 ஜனவரி 26: புதுதில்லியில் நடந்த 71 வது குடியரசு தின அணிவகுப்பின் போது  பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

அக் 27: புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ.

ஜூலை 3: சீன எல்லை மீறி தாக்குதல் நடத்திய பிறகு இந்திய எல்லையான லேவில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அக்.23: பிகார் சட்டப்பேரவை தேர்தலின் பிரசாரத்தின் போது முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள்கள் பயணமாக குஜராத் வந்தபோது பிரதமர் மோடியுடன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com