ஆட்டோ எக்ஸ்போ 2020

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் தொடங்கியது. 15வது முறையாக நடைபெற உள்ள இந்த ஆட்டோ எக்ஸ்போவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெனிச்சி அயுகாவா எஸ்யூவி பிரிவில் 'கான்செப்ட் ஃபியூச்சுரோ-இ' ரக காரை ஆட்டோ எக்ஸ்போ 2020இல் அறிமுகப்படுத்தினா்

Updated on
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பாரக்கப்படும் கிராவிடாஸ் எஸ்.யு.வி. காரை நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2020இல் வெளியிட்டார் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்.

டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், டாடாவின் புதிய கான்செப்ட் கார் சியராவை, நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2020இல் அறிமுகப்படுத்தினார்.

ஹூண்டாய் புதிய மாடல் டஸ்கன் கார்
ஹூண்டாய் புதிய மாடல் டஸ்கன் கார்
டாடாவின் புதிய கான்செப்ட் கார் சியரா.
டாடாவின் புதிய கான்செப்ட் கார் சியரா.
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் எம்ஜி மோட்டார்ஸின் மார்வெல் எக்ஸ் எலக்ட்ரிக் கார்.

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மார்வெல் எக்ஸ் எலக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார்ஸ் எம்.டி ராஜீவ் சாபா வெளியிட்டார்.

இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. மாடல் அறிமுகம்.

ஆட்டோ எக்ஸ்போ 2020 இன் போது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசினுடன் மெர்சிடிஸ் பென்ஸ் எம்.டி. மார்ட்டின்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா விஷன் ஐ.என் உடன் ஸ்கோடா இந்தியா தலைமை-விற்பனை நிர்வாகி ஜாக் ஹோலிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com