வூ ஹான் நகரில் நாள்தோறும் 1151 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவின் வூஹான் நகரில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்நகரில் நோய் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் உட்பட பல்வேறு பணியாளர்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல சுமார் 2000 ஓட்டுநர்கள் 1151 பேருந்துகளை நாள்தோறும் இயக்கி வருகின்றனர்.தகவல்: சீன ஊடகக் குழுமம்
வூ ஹான் நகரில் நாள்தோறும் 1151 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com